சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் முன்னாள் உறுப்பினர் பழீல் அவர்கள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களைப் பற்றி முன்னர் குறிப்பிட்ட சில விடையங்கள்.
தற்போது பழீல் அவர்கள் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸை விட்டு விலகி அதாவுல்லாவோடு இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
