முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் தெரிவானார் ஹரீஸ் எம்.பி.
Makkal Nanban Ansar23.2.20
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29வது பேராளர் மாநாட்டில் மீண்டும் நடப்பு ஆண்டுக்கான கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்ம்ம்..ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.