ஆட்பதிவு திணைக்களம் தமது பணிகளை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி ஒருநாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.
எனவே விண்ணப்பத்தாரிகள் தமது அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை தமது கிராம சேவையாளரிடம் கையளிக்குமாறு திணைக்களம் கேட்டுள்ளது.