பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020 இல் போட்டியிடுவதற்காக முஸ்லிம் காங்ரஸ் சார்பாக களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் வேட்மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறைத் தொகுதியில் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிடுவதற்காக முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.