சம்மாந்துறைத் தொகுதியில் மக்கள் காங்ரஸ் சார்பில் போட்டியிட வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் மாஹிர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளராக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ எல் எம் மாஹிர் அவர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.