தகவல் - வைத்தியர் ஆதம் றிஸ்பான் (சம்மாந்துறை)
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வீரமுனை வைத்தியர் லதாகரன் நியமனம்.
கிழக்கு மாகாணத்தின் புதிய கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக சம்மாந்துறை வீரமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வைத்திய கலாநிதி லதாகரன் அவர்கள் இன்று முதல் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.