பிரிட்டனில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒன்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இறந்தவர்களில் இருவர் மருத்துவர்கள் எனவும் அவர்கள் லண்டனில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவேளை உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவேளை பிரிட்டனில் கொவிட் 19 இனால் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
IBC