சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.சனசமூக வீதி, காரைதீவு 12இல் வசித்துவந்த 42 வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.