நூருல் ஹுதா உமர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் திட்டங்களில் ஒன்றான கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்துள்ள சமுர்த்தி பெறுவதற்கு தகுதியிருந்தும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அரசினால் ஒரு தடவை வழங்கப்படும் 5000/- கொடுப்பனவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (08) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது