ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது அவரிடமிருந்து 406 பேருக்கு பரவ வாய்ப்பு.
கரோனா பாதித்த ஒரு நபர், தங்களை அறியாமலேயே அதனை 406 பேருக்குப் பரப்ப வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரோனா பாதித்த ஒரு நபர்,தங்களை அறியாமலேயே அதனை 406 பேருக்குப் பரப்ப வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.கரோனா குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்,கரோனா பாதிக்கப்பட்ட நபர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் சுற்றினால்,ஒரு மாதத்தில் 406 பேருக்கு அவரால் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.