இந்தியாவில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை.
Makkal Nanban Ansar29.4.20
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதுவரை 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் ஆயிரம் பலியை கடந்த 18வது நாடானது இந்தியா.
இந்தியாவில் நேற்று புதிதாக 1,903 பேருக்கு கொரோனா உறுதியானது; இதனையடுத்து மொத்த பாதிப்பு 31,361 ஆக உயர்ந்தது. புதிதாக 31 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 1,008 ஆக உயர்ந்தது. இதன் மூலம் உலக நாடுகளில் ஆயிரம் பலியை கடந்த 18வது நாடானது இந்தியா.