கொரோனா வைரஸ் நோய் பரவும் இவ் அவசரகால கட்டத்தில் சவூதி அரேபியாவின் ஜித்தா பிராந்தியத்திலிருந்து நாடு திரும்பவுள்ள இலங்கைப் புலம்பெயர் மக்கள் விமானப்பயணச்சீட்டிற்காக 2500 சவூதி ரியால்களும் கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கா 1700 சவூதி ரியால்களும் செலுத்த வேண்டுமென சவுதி அரேபிய ஜித்தா இலங்கை காரியாலயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக போலிப் பிரச்சாரமொன்று பரப்பப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான உண்மைத் தன்மையினை இந்த வீடியோவில் அறியலாம்