டுபாயில் கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் பிரேமலதா தம்பதியினர் இருவரும் கடந்த மார்ச் மாதம் வேலையிழந்த நிலையில், வீட்டு வாடகை செலுத்தாததால் குடியிருப்பு நிர்வாகம் இருவரையும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கும்படி வற்புறுத்தியிருக்கிறது.