மக்களை அரவனைத்துச் செல்லுங்கள்! இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!!
மக்களுக்கு இடையிலான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது தொடர்பாகவும் தற்போது நோன்பு காலம் என்பதால் மக்களுக்கு அடிக்காமல் தங்களது கடமையை செய்யுமாறும் உதவி ஒத்துழைப்பு எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுமாறும் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியை தவிசாளர் கேட்டுக்கொண்டார்.