கத்தார் நாட்டில் வீட்டிலிருந்து வெளியேறும் போது மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக கத்தார் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவலையும், மாஸ் அணியாது விட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள், இது தொடர்பில் கத்தார் நாட்டு சட்டதிட்டங்கள், தண்டனைகள், அபராதங்கள் போன்ற சகல விடையங்களையும் உங்களுக்காக வழங்குகின்றோம் வீடியோவினை முழுமையாக பாருங்கள்.