ஏ.ஜே.எம்.ஹனீபா.
சம்மாந்துறை பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு.
சம்மாந்துறையைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக அண்மையில் பொலிஸ் திணைக்களத்தால் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.