சவுதி அரேபியாவில் பணிபுரிந்த ஆசியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்கும் படியும், ரமழான் மாத நோன்பு நோற்கும் படியும் வற்புறுத்தி அதனை வீடியோவாகப் பதிவிட்ட சவுதி குடிமகன் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக தகவல்களை வீடியோவில் காணலாம்.