தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவூதி அரேபியாவில் நேற்று 1645 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதில் 81 வீதமானவர்கள் அங்கு வசிக்கும் வெளிநாட்டினராவர். தற்போது சவுதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 28656 ஆக உயர்ந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 100000 க்கும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் அதிகமானோர் சவுதியில் வாழும் வெளிநாட்டினரே எனவும் தெரிவிக்கப்படுகிறது.
COVID-19 in KSA - Today's Update - 04-05-2020
New Cases - 1,645 (Total 28,656)
19% Saudis & 81% Expatriates
13% Females & 87% Males
New Recoveries - 342 (Total 4,476)
New Deaths - 7 (Total 191)
Total Active Cases - 23,989
Critical Cases - 143
Total Tests - 364,561
New Cases - 1,552 (Total 27,011)
19% Saudis & 81% Expatriates
16% Females & 84% Males
New Recovery - 369 (Total 4,134)
New Death - 8 (Total 184)
Total Active Cases - 22,693
Critical Cases - 139
Total Tests - 352,555