விடிவெள்ளி பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை போலியாக வடிவமைத்து பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு விடிவெள்ளி பத்திரிகை வாசகர்கள் வேண்டிக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் விடிவெள்ளி நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடிவெள்ளி பத்திரிகை தொடர்பில் ஏதேனும் போலிச் செய்திகளை வாசகர்கள் காணுமிடத்து, மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் பகிருமாறும் வாசகர்களை விடிவெள்ளி வேண்டிக் கொள்கின்றது.