தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பநிலை இருப்போருக்கு விமானப் பயணங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் அவர்கள் விமான நிலையங்களுக்குல் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் எவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து ஆணையகம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது இது தொடர்பான சம்மாந்துறை24 இணையத்தள முந்தைய செய்தியை வாசிக்க - https://www.sammanthurai24.com/2020/05/saudi-arabia-to-resume-domestic-flights