கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள அழையுங்கள்.
Makkal Nanban Ansar23.6.20
கத்தாரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தேவையுடையவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் தற்போது இலங்கைத் தூரகத்தால் விநியோக்கிக்கப்படுகின்றன.
தேவையுடைய இலங்கையர்கள் பின்வரும் இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மூலமாக அல்லது சாதாரண அழைப்பு மூலமாக தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விரும்புபவர்கள் consular.doha@mfa.gov.lk என்ற ஈமெயில் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி - 30871654 / 31186927 தகவல் - கத்தார் தமிழ்.