கத்தாரில் கொரோனா மரணங்கள்! மொத்த பலி மரண எண்ணிக்கை 150ஐத் தாண்டியது!
Makkal Nanban Ansar15.7.20
கத்தாரில் கொரோனாவினால் மேலும் 01 மரண சம்பவம் இன்று (15.07.2020) பதிவாகியுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு சற்று நேரத்திற்கு முன்னா் அறிவித்துள்ளது.
ஏற்கனவே மரணித்த 150 பேருடன் சேர்த்து சேர்த்து இதுவரை மொத்தமாக 151 பேர் கத்தாரில் மரணமாகியுள்ளனர். மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.