Ads Area

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் 2000 பேருக்கு மேல் கொரோனா - இதுவரை 52 பேர் மரணம்!

வௌிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களில் சுமார் 2000 த்து மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 400 பேர் வரையில் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியிருந்த 52 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார். தொழில் அமைச்சினால் நடத்தப்படும் தூதரகங்களூடாக இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

16 நாடுகளிலிருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.


Among those infected, close to 400 migrant workers, have recovered,” Mangala Randeniya, the Deputy General Manager at the Bureau said on Saturday (Aug 29).

According to Randeniya, 52 Sri Lankan migrant workers died after contracting coronavirus, as of Friday (Aug 28).

“Information on Sri Lankan migrant workers with regard to the COVID-19 pandemic was recorded from 16 countries,” he further noted.

செய்தி - https://www.newsfirst.lk
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe