கத்தாரில் கொரோன வைரஸ் தொடர்பான PCR பரிசோதனை செய்ய பொது சுகாதார அமைச்சு 26 தனியார் சுகாதார மையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.கத்தார் பொது சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட இந்த 26 சுகாதார மையங்களில் PCR பரிசோதனைகளைச் செய்து கொள்ள முடியும்.
அந்த 26 26 சுகாதார மையங்கள் பெயர்கள் வருமாறு!
Al Emadi Hospital
Turkish Hospital
Doha Clinic Hospital
Al Ahli Hospital
Queen Hospital
Dr. Moopen's Aster Hospital
Magribi Center for Eye, ENT & Dental
Elite Medical Center
West Bay Medicare
Syrian American Medical Center
Future Medical Center
Dr. Khaled Al Sheikh Ali's Medical Center
Al Jufairi Diagnosis and Treatment
Al Ahmadani Medical Center
Imara Health Care
KIMS Qatar Medical Center
Allevia Medical Center
Aster Medical Center Plus – Almunazah
Al Jameel Medical Center
Atlas Medical Center
Al Tahrir Medical Center
Naseem Al Rabeeh Medical Center Doha
Naseem Al Rabeeh Medical Center
New Naseem Al Rabeeh Medical Center
Aster Medical Center - Al Khor
Al Kayyali Medical Center
(Qatar Tamil)

