சவுதியில் கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,129 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவுதி சுகாதார அமைச்சகம் இன்று (31/08/2020) அறிவித்துள்ளது
தற்போதைய நிலவரங்களின் படி சவுதியில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக் அதிகரித்து வருவதாகவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

