சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை செல்லவுள்ள அடுத்த விமானம் தொடர்பில் துாதரகம் விடுத்துள்ள அறிவிப்பு இதோ.
சிறீலங்கன் எயார்லைன்ஸ் இனால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஓர் விஷேட விமானம் ரியாத் நகரிலிருந்து மத்தளை நோக்கி செப்படம் 18ம் திகதி புறப்படவுள்ளது.
A special chartered flight operated by Sri Lankan airlines is scheduled to leave from Riyadh to Mattala on the 18th September. Those who are interested in reserving a seat can directly contact the Sri Lankan airlines office in Riyadh, Dammam and Jeddah and obtain more information.
Srilankan Airlines - Jeddah 012 263 2999
Srilankan Airlines - Riyadh 011 478 8935
Srilankan Airlines - Dammam 013 882 5161