கத்தார் உள்துறை அமைச்சு தனது கத்தார் விசா மையங்களை டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் திறக்கும் என்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கத்தார் உள்துறை அச்சு MOI) தனது ட்விட்டர் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் கத்தார் விசா மையம் (Qatar Visa Center -QVC) திறக்கப்படும் என்றும், அதற்கான இணையத்தளம் மூலம் இந்தியாவில் கத்தார் விசா மையத்தைப் பார்வையிடலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
கத்தார் மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் விசா மையங்கள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Qatar Tamil.