சிலோன் தௌஹீத் ஜமாத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாஸா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்பாட்டம் பொரலை கனத்தைக்கு முன்னால் இன்று (31) 11.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.