சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுபினருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செந்நெல் வாசிப்பு நிலையத்தின் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பயிரிடப்பட்ட கீரை அறுவடை நிகழ்வு இன்று 08.12.2020ம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எம்.எஸ்.சரீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஸ்தபா, எஸ்.எம். சித்தி நிலவ்பா, கே.எம்.ஆர். இன்பவதி, சனசமூக உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா, வாசிப்பு நிலைய பொருப்பாளர் எஸ்.எம். நௌஷாட் மற்றும் உழியர்களும் கலந்து கொண்டனர்.