இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து இரங்கல் செய்தி ஒன்றை சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் அவரது மகனும், முடிக்குரிய இளவரசருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) க்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.