சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.இஸ்ஸதீன் அவர்கள் நேற்று முதல் ஓய்வு பெற்றுள்ளமையினால் புதிய பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக யூ.எல்.அப்துல் மஜீட் (MSO-I )இன்று (2021.01.01) காலை கடமையை பொறுப்பேற்றார்.