சென்னையில் தலையில் விக் வைத்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக ராஜசேகர் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் வீட்டார் புகாரின் பேரில் ராஜசேகர் மற்றும் அவரது பெற்றோர் மீது 2 பிரிவின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.