Ads Area

துபாயில் இன்று காலை நிகழ்ந்த பஸ் விபத்தில் 2 பேர் பலி, 10 பேர் காயம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

துபாயில் இன்று காலை இடம் பெற்ற பஸ் விபத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 10 பேர் வரை காயமுற்றுள்ளதாகவும் துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் துபாய் அல்-கைல் அதி வேக சாலையில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையில் பயணித்த பஸ் வண்டி ஒன்று தனது பாதையை விட்டு விலகி ஏனைய 2 பஸ்களில் மோதியதினால் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம் - https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe