இலங்கை விமான நிலைய பண பரிமாற்ற கவுண்டர்களில் கத்தாரின் பழைய நாணயத்தாள்கள் ஏற்கப்படுவதில்லை என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தாயகம் செல்பவர்கள் தங்களுடன், பழைய நாணயத்தாள்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு கொண்டு செல்வதாக இருந்தால் தயவுசெய்து அதை புதிய நாணயத்தாளாக மாற்றிக்கொள்ளவும்.
அதை விட தங்களிடம் உள்ள கத்தார் நாணயத்தாள்களை வங்கி/பணபரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள தங்களது வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அணுப்பி விட்டு செல்லும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Thanks - Qatar Tamil.