ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக வடிவேல் சுரேஷ் அவர்கள் இன்று (01.02.2021) நியமிக்கப்பட்டார். இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் குறித்த நியமனத்தை வழங்கி வைத்தார்.