முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் இன்று காலமானார், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.