Ads Area

ஷண்முஹா பாடசாலையில் ஆசிரியை தாக்கப்பட்டதனை கண்டித்து சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலையில் ஆர்ப்பாட்டம்.

இன்று (2022.02.03) வியாழக்கிழமை சம்மாந்துறை கமு /சது /அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் முன்னால், திருகோணமலை ஷண்முஹா பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கு எதிராக அபாயா பிரச்சினையை எதிர்த்தும், முஸ்லிம் ஆசிரியை ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், கமு /சது /அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகளினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. 

இதில் தமிழ் சிங்கள முஸ்லிம் ஆசிரியர்கள்  அனைவரும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe