சவுதி ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் நாளை மூடப்படும் என அறிவிப்பு.
Ansar k Mohideen21.2.22
சவுதி அரேபிய ஸ்தாபக தினத்தை முன்னிட்டு சவுதி அரேபிய அரசால் நாளை (2022-02-22) அரச பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதனை முன்னிட்டு நாளை இலங்கைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தூதரகம் அறிவித்துள்ளது.