ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு முன்னாள் கிரிக்கட் கேப்டன் சனத் ஜயசூரிய மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது நாடு ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டு மக்களைக் காக்கவே நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள் உங்களை காக்க அல்ல.
இந்த நாட்டு மக்களை மீண்டும் சோதித்து பார்க்காதீர்கள், நெருப்புடன் விளையாடுகிறீர்கள் ! GoHomeGota now” என்று ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.