சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள சம்மாந்துறை 3 மற்றும் சம்மாந்துறை 4 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு என்.எல்.எம் இர்சாட் அவர்களும் புளக் ஜே கிராம சேவையாளர் பிரிவிற்கு ஏ.எம் சிராஜூதீன் அவர்களும் நிரந்தர முஸ்லிம் விவாகப் பதிவாளர்களாக பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனீபா தலைமையில்நேற்று(28) நியமனக் கடிதம் வழங்கப்பட்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம் மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஏ.கே றினோசா ஆகியோர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.