Ads Area

பெரும்போகப் பயிர் செய்கை விவசாயிகளுக்கான மானிய உரம் விநியோகம்.


 அம்பாறை  மாவட்டத்தில் பெரும்போகப் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான முதற் கட்ட மானிய உரம் கம நல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டு பெரும் போக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய இரசாயன உரம் கமநல சேவை நிலையங்களினுடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 


எழுபது வீதமான இராசயன உரத்தையும் முப்பது வீதமான சேதன உரத்தையும் பயன் படுத்தி இம்முறை விவசாய நடவடிக்கை முன்னெடுக்கும் விதமாக இந்த வாரம் முதல் சகல கம நல சேவை நிலையங்களிலும் முதற்கட்ட இராசயன உரவிநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூன்று கட்டங்களாக இவ்வுர விநியோகம் மேற் கெள்ளப்படவுள்ளது. 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe