Ads Area

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்! Notice for travelers on Kandy - Mahianganai main road!

 கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியின் 14ஆவது வளைவுப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக -இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe