Ads Area

யாழ்ப்பாண சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகமாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் அரபாத் நியமனம்.

தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகமாக (Senior_Assistant_Auditor_General) சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மத் ஹனீபா முஹம்மட் அரபாத் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe