க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவின் கூற்றுப்படி, அவர்கள் தற்போது பல்வேறு சோதனைகளை நடத்தி முடிவுகளை இறுதி செய்து வருவதாகவும், அவற்றை இரண்டு வாரங்களில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://www.themorning.lk