எமது பள்ளிவாசலுக்கு சொந்தமான பட்டியலில் குறிப்பிடப்பட்ட நெற்காணிகள் 2024/2025ம் ஆண்டின் மகாபோக நெற்செய்கைக்காக தற்காலிக குத்தகைக்கு எதிர்வரும் 20.09.2024 ஜும்ஆ தொழுகையின் பின்னர் பகிரங்க ஏலத்தில் கூறி வழங்கப்படவுள்ளது.
நெற்காணிகளின் விபரமும், நிபந்தனைகளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஏலத்தில் பங்குபெறமுடியும்.
குறிப்பு: முந்தைய நம்பிக்கையாளர் சபை பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களின் ஆவணங்களை புதிய நம்பிக்கையாளர் சபையிடம் இதுவரையும் கையளிக்கவில்லை. மேற்படி நெற்காணிகளின் விபரங்கள் முந்தைய பட்டியலிலிருந்தும், கமநல அபிவிருத்தி திணைக்களத்திலிரிந்தும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்.