சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து கொள்வதற்கும், துரிதமான நடவடிக்கைகளை எடுக்கத்தக்கவாறு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் "அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் தங்களது பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்த நிலமைகளை அல்லது எடுக்க வேண்டிய பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை உங்களுடைய கிராம பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடம் அல்லது கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் பொது மக்கள் வேண்டப்படுகின்றீர்கள்.
தொலைபேசி இலக்கங்கள்.
அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்:
MSM. அஸாறுடீன்* - ☎️ 0760104567
02. உதவி பிரதேச செயலாளர் :
U.M. அஸ்லம்* - ☎️ 0754259873
03. பிரதேச செயலாளர்
S.L. முஹம்மது ஹனீபா* - ☎️ 0716829843
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்
சம்மாந்துறை.