(ஏ. பி.எம்.இம்றான்)
மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கு அமைய சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2024-12-27ம் திகதி வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி பெரியஜும்மா பள்ளிவாயலில் இஷா தொழுகையை தொடர்ந்து ஜனாஸாவிற்கான கபன்கிழித்தல், கபனிடும் முறை பற்றிய தெளிவுபடுத்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மஹல்லாவாசிகள்,பொதுமக்கள் (ஆண்கள் மட்டும் ) அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றது.
அல் ஹாபில் MTM றமீஸ் அவர்களின் தலைமையில் மௌலவி SA மஜீட் மௌலவி வழிநடத்தலில் இடம்பெற இருக்கின்றது.