இந்த அரசாங்கம் கொள்ளையர்களைப் பிடிப்பதாக தம்பட்டம் அடித்தாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்ரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது அவர்களது மயிரைக் கூட தொட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மாத்திரமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான் தான்" என பாராளுமன்ற உறுப்பினர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.