ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்ஸந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.