அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சுமார் 500 கிலோகிராம் ஹெரோயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
நீதிமன்ற சாட்சியமாக வைக்கப்பட்டிருந்த 494.48 கிலோகிராம் ஹெரோயின், புத்தளம் பாலவியாவில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலையில் எரிக்கப்படவுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.